Wednesday, 9 May 2012

கண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா?????????

 உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா"ரேஷன் கடை"ல இருக்க அங்கிள்/ ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?.. அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம். உங்க மொபைல் ல இருந்து [PDS] [மாவட்டகுறியீடு ] [கடைஎண்] // உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும். #மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க.. அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்.. உங்க கடை எண்ணும்,மாவட்ட குறியீடும் உங்க ரேஷன் கார்டிலேயே இருக்கும்.#படத் தை பார்க்கவும். மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க..




DO YOU WANT TO KNOW THE STOCK IN YOUR FAIR PRICE SHOP If so send SMS to 9789006492, 9789005450 as PDS space DistrictCode space Shopcode For Example if you send the message PDS 10 AA001 you will get the stock position of the PDS shop with code AA001 at Salem(10) District. District code is the first two numbers in your card number on top of your card and Shop code is available in the bottom box in the front page of your card Commissioner Civil Supplies and Consumer Protection www.consumer.tn.gov.in

No comments:

Post a Comment